தமிழ்நாடு

எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவுதினம் : எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு

எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தந்தி டிவி

சென்னை மெரினாகடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அங்கு வந்த முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், அ.தி.மு.கவினர் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாசிக்க, முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்