தமிழ்நாடு

#BREAKING || 20,505 கன அடியாக அதிகரித்த நீர்வரத்து.. விறுவிறுவென நிரம்பும் அணை

தந்தி டிவி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,505 கன அடியாக உயர்வு. நேற்று காலை 6,548 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 20,505 கன அடியாக அதிகரிப்பு. மேட்டூர் அணையில் இருந்து 12,500 கன அடி நீர் வெளியேற்றம். மேட்டூர் அணையில் தற்போது 92.91 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. மேட்டூர் அணை நீர்வரத்து 20,505 கன அடியாக உயர்வு.

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்