தமிழ்நாடு

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 3வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது அலகில், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

தந்தி டிவி
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது அலகில், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கடந்த 45 நாட்களுக்கு முன், பழைய அனல்மின் நிலையத்தில் உள்ள மூன்றாவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது, தற்போது பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் 210 மெகா வாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்