தமிழ்நாடு

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் ஏழு மின்நிலையங்களில் இருந்து 406.5 மெகாவாட் மின்னுற்பத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

மேட்டூர் அணையில் இருந்து, கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ஏழு மின்நிலையங்களில் இருந்து, 406.5 மெகாவாட் மின்னுற்பத்தி எடுக்கப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்திற்கான நீர்த்திறப்பு, 20 ஆயிரம் கன அடியிலிருந்து 22, ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால், அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட்டும், சுரங்க மின் நிலையத்தில் 197 மெகா வாட்டும் மற்றும் நீர்தேக்கப் மின் நிலையங்களிலும் மொத்தம் 406.5 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்