தமிழ்நாடு

"உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்" - டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணை நிரம்பும்வரை காத்திருக்காமல், காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

மேட்டூர் அணை நிரம்பும்வரை காத்திருக்காமல், காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டை போன்று, அணை நிரம்பும் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே அணையை திறந்தால், அந்த நீர் குளம், குட்டைகளில் நிரப்பும் என்றும், அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் கூறினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்