தமிழ்நாடு

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 112 அடியாகவும், நீர் வரத்து 59 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.

தந்தி டிவி

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் டெல்டா பாசனத்துக்கு நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார்.நேற்று காலை 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வெளியேற்றம் நேற்று இரவு முதல் 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 112 அடியாகவும், நீர் வரத்து 59 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்