தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு - ஒரே நாளில் 11.8 அடி உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11.8 அடி உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

கர்நாடக அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியிலிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 11 புள்ளி 8 அடி

உயர்ந்துள்ளது, விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 86 புள்ளி 91 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 49 புள்ளி 18 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்