தமிழ்நாடு

மேட்டூர் அணையில் இருந்து 1.65 கனஅடிநீர் வெளியேற்றம்

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருதையடுத்து கபினி, கேஎஸ்ஆர் ஆணைகளில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 65 கனஅடியாக உள்ளது.

தந்தி டிவி

சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு