தமிழ்நாடு

மேட்டூர் - எடப்பாடி சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மேட்டூர் - எடப்பாடி பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தந்தி டிவி

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மேட்டூர் - எடப்பாடி பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக கோளநாயக்கன்பட்டி, கொறையூர், ரெட்டியூர், சாலையூர் போன்ற கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நீர் திறப்பின் காரணமாக சேலம், சங்ககிரி, எடப்பாடி பகுதி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்