தமிழ்நாடு

காவிரி நீர் ஆகஸ்ட் 1ம் தேதி வீராணம் வந்தடையும் - கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் வீராணம் வந்தடையும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபானி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் வீராணம் வந்தடையும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபானி தெரிவித்துள்ளார். 10 நாட்களில் வீராணம் நிரம்பும் என்பதால் சேத்தியாதோப்பு முதல் வீராணம் பாசன கால்வாய்களை தூர்வார முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு