மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார், அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாடிய அவர், எளிமையாக வாழும் நேர்மையான தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் இளம் தலைமுறையினர் ஆடம்பர தேவைகளை குறைத்து எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.