தமிழ்நாடு

புத்துணர்வு முகாமில் யானைகள் உற்சாகம் : மகிழ்ச்சியில் திளைத்துள்ள ஆண்டாள் யானை

புத்துணர்வு முகாமில் யானைகள் உற்சாகம் : மகிழ்ச்சியில் திளைத்துள்ள ஆண்டாள் யானை

தந்தி டிவி

கோவை மாவட்டம், தேக்கம்பட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த 14 ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. முகாமில் 28 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன. இதில், பங்கேற்றுள்ள கோவில் யானை ஆண்டாளை பாகன் குளிக்க வைத்து, நெற்றியில் திரு மண் சாற்றி அதன் காதுகளில் சங்கு மற்றும் சக்கரம் வரைந்து தினசரி அழகுபடுத்தி வருகிறார். ஆண்டாள் யானை தன் விருப்பத்தை தெளிவாக புரிய வைக்கும் திறனை பெற்றுள்ளது என பாகன்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்