தமிழ்நாடு

உடலுக்குள் ஒரு துளி சென்றாலே... உலகின் மிக மோசமான போதை பொருள் ஆலை இந்தியாவில்... அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

உடலுக்குள் ஒரு துளி சென்றாலே... உலகின் மிக மோசமான போதை பொருள் ஆலை இந்தியாவில்... அதிர்ச்சி தகவல்

டெல்லி அருகே போதைப்பொருள் தயாரிப்பு ஆலை நடத்தி வந்த திகார் சிறை அதிகாரி உட்பட 4 பேரை போலீசார் கைது ​செய்தனர்.

டெல்லி அருகே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சோதனை நடத்திய போலீசார், போதைப்பொருள் தயாரிப்பு ஆலையை நடத்தி வந்த திகார் சிறை அதிகாரி உட்பட 4 பேரை கைது செய்தனர். மேலும், ஆலையில் இருந்த 95 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்