தமிழ்நாடு

புதுமண்டப கடைகள் குன்னத்தூர் கட்டிடத்திற்கு மாற்றம்? -அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்

புதுமண்டப கடைகள் குன்னத்தூர் கட்டிடத்திற்கு மாற்றம்? -அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்

தந்தி டிவி

புதுமண்டப கடைகள் குன்னத்தூர் கட்டிடத்திற்கு மாற்றம்? -அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்

மதுரை புதுமண்டபத்தில் உள்ள கடைகளை இடமாற்றம் செய்வதில் வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் அம்மன் சந்நிதி முன் அமைத்துள்ள புதுமண்டபத்தை கோவில் நிர்வாகம், வியாபாரிகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளது. இந்நிலையில் புதுமண்டபத்தில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகளுக்கு சமீபத்தில் கட்டபட்ட குன்னத்தூர் சத்திர கட்டடத்தில் கடைகள் வைக்க இடம் ஒதுக்கி தருவதாக மாநகராட்சி அறிவித்திருந்தது. இந்தநிலையில், புதுமண்டபத்தில் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதாகவும் , ஆனால் குன்னத்தூர் சத்திரத்தில் 200க்கும் குறைவான கடைகள் மட்டுமே உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்