தமிழ்நாடு

வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின்னர் நடிகர் விஜய் சேதுபதி அலுவலகம் முற்றுகை போராட்டம்

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னையில் உள்ள நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

தந்தி டிவி

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னையில் உள்ள நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். விஜய் சேதுபதி சமீபத்தில் மளிகை பொருட்களை இணையம் மூலம் பெறும் செயலி குறித்த விளம்பர படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த செயலி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இருப்பதாக கூறி, விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..