தமிழ்நாடு

காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை - 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக, காப்பக வார்டன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
ஆலங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களுக்கான காப்பகத்தில், 17 வயது சிறுமி தங்க இசக்கி, உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், 4 நாட்களாக இருட்டறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமி சூடு வைத்து சித்ரவை செய்யப்பட்டதை கேள்விபட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். சிறுமியை கொடுமைப்படுத்திய காப்பக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை