தமிழ்நாடு

ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா... கிடா வெட்டி கறி விருந்து படைத்து வழிபாடு

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் புன்னப்பட்டி கிராமம் உலுப்பகுடி வேட்டைக்காரன் சாமி கோவில் பங்குனி விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து நடந்தது. நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய திருவிழாவில் பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கிய ஆடுகளை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து உரித்து சுத்தம் செய்து சமைத்தனர். பின்னர் வேட்டைக்காரன் சாமிக்கு படைக்கப்பட்ட ஆட்டுக்கறி குழம்பு 5000-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஆண்கள் பாத்திரங்களை கொண்டுவந்து அதில் சாதம் மற்றும் கறிக்குழம்பை வாங்கிச்சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்