தமிழ்நாடு

மேகதாது விவகாரம் : ஒருமனதாக தனி தீர்மானம் - ஜெயக்குமார்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நாளை, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு கூடுகிறது.

தந்தி டிவி

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நாளை, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை, மீன்வளம் மற்றும் பணியாளர் , நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி