தமிழ்நாடு

மேகதாது அணை- நாளை சிறப்பு கூட்டம் : சிறப்பு கூட்டத்திற்கு தி.மு.க தலைவர் வரவேற்பு

மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க சிறப்பு சட்டமன்றம் கூட்டத்தை கூட்டியதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க சிறப்பு சட்டமன்றம் கூட்டத்தை கூட்டியதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் பாதித்த இடங்களில் மக்களின் மறுவாழ்வை கருத்தில் கொண்டு, தமிழக அரசு கோரியதைவிட, கூடுதல் நிவாரண நிதி மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்