தமிழ்நாடு

"வரும் 17ல் மெகா தடுப்பூசி முகாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

"வரும் 17ல் மெகா தடுப்பூசி முகாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தந்தி டிவி

"வரும் 17ல் மெகா தடுப்பூசி முகாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் வரும் 17 ஆம் தேதி மீண்டும் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாரத்திற்கு 50 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்ப மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாக கூறினார். தற்போது தமிழக அரசிடம் 17 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்