தமிழ்நாடு

திருச்செந்தூர் மகளிர் கைப்பந்து போட்டி : தத்தனூர் மீனாட்சி கல்லூரி அணி வெற்றி

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் கைப்பந்து போட்டியில் தத்தனூர் மீனாட்சி கல்லூரி அணி வெற்றி பெற்றது.

தந்தி டிவி

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் கைப்பந்து போட்டியில் தத்தனூர் மீனாட்சி கல்லூரி அணி வெற்றி பெற்றது. கடந்த 2 நாட்களாக நடைபெறும் இந்தப் போட்டியில் திருச்சி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, சென்னை ஓய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் அணிக்கு ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் சுப்பிரமணியம் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

Madurai | மதுரை காவல் நிலைய மரணம்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டால் பேரதிர்ச்சி திருப்பம்

Kovai Girl Case சூலூர் சிறுமி வன்கொடுமை வழக்கு - நீதி கேட்ட தமிழகம்.. `தீர்ப்பு’ குறித்து வந்த தகவல்

Kovai Library Issue பெரியார் அறிவுலக விவகாரம் - நேராக முக்கிய புள்ளி வீட்டுக்கே சென்ற போலீஸ்

School Case | ரூ.400 கோடி மோசடி வழக்கு.. சிறை செல்லும் முத்துக்குமார்

Madurai | சத்தமின்றி போட்டு கொடுத்த ஆம்னி பஸ் டிரைவர்.. ஜன்னலில் இருந்து குதிக்க முயன்ற நிஷாந்த்