தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் திறப்பு - காணிக்கையாக ரூ.51 லட்சம் வசூல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல்கள் இருநாட்களாக இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் எண்ணப்பட்டன.

தந்தி டிவி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல்கள் இருநாட்களாக இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக 54 லட்சத்து 40 ஆயிரத்து 710 ரூபாய் பணம் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் உண்டியலில் 274 கிராம் தங்கம் மற்றும் 220 கிராம் வெள்ளியுடன் வெளிநாட்டு ரூபாய் 195 நோட்டுகள் இருந்தன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்