தமிழ்நாடு

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நகைகள் - போத்தீஸ் சொர்ண மஹாலில் நகைகள் அறிமுகம்

தந்தி டிவி

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நகைகள்

போத்தீஸ் சொர்ண மஹாலில் நகைகள் அறிமுகம்

#MeenakshiSundareswarar #maduraimeenakshi #jewelery #Pothys #pothysswarnamahal

சென்னை குரோம்பேட்டையில் போத்தீஸ் சொர்ண மஹால் ஷோரூமில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நகைகள் அறிமுகம் செய்யப்பட்டது. மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. 22 காரட் தங்கத்தில், காண்போரை கவரும் வகையில் மிக நுணுக்கமாக இந்த நகைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. எந்திரங்களை பயன்படுத்தாமல், பொற்கொல்லர்களால் இந்த நகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் உரிமையாளர் ரமேஷ் தெரிவித்தார்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்