தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தந்தி டிவி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 10ஆம் தேதி, தீபத் திருநாளன்று பொற்றாமரை குளம் மற்றும் கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்