Madurai | Meenakshi Temple | மீனாட்சியம்மன் கும்பாபிஷேகம்..! அதிரடி தடைகள், கட்டுப்பாடுகள் என்ன..?
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கோவிலைச் சுற்றியுள்ள கட்டிடங்களின் மேற்கூரைகளில் பொதுமக்கள் ஏற மாநகராட்சி தடை விதித்துள்ளது.
#Madurai #MeenakshiTemple #Kumbabishegam #thanthitv