தமிழ்நாடு

பொள்ளாச்சியில், சாலையில் கொட்டப்பட்டிருந்த மாத்திரை மருந்துகளால் அதிர்ச்சி

பொள்ளாச்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மருந்து மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

பொள்ளாச்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மருந்து மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா குளக்கரையில் நோயாளிகளுக்கு வழங்கக் கூடிய சத்து டானிக், இரும்புச்சத்து டானிக்குகள் கிடந்தன. காலாவதி ஆகாத மருந்துகள் ஏன் இங்கு கொட்டப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்