தமிழ்நாடு

சென்னையில் ஆயிரம் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை

சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் ஆயிரம் போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் ஆயிரம் போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது. சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் நபருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.அங்கு பணியாற்றிய 30 பேர் உடனடியாக நோய்த்தொற்று பரிசோதனை செய்துகொண்டனர். நாளொன்றுக்கு 50 முதல் 100 காவலர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கிறார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்