தமிழ்நாடு

மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம் - "எங்களுக்கு நீதி வேண்டும்.."ஆர்ப்பாட்டத்தில் குதித்த மாணவர்கள்

தந்தி டிவி
• குலசேகரம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் • வழக்கில் தொடர்புடைய 3 பேரை கைது செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் • கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர் சங்கத்தினர் • மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை • 3 பேரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து செல்ல மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்