தமிழ்நாடு

7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி - ஆளுநருக்கு அண்ணாமலை ஐ.பி.எஸ். நன்றி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் கலந்து கொண்டு பேசினார். சிபிஎஸ்இ , கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்பிக்கள் , பள்ளிகள் தங்களுக்கு தரும் 10 இடங்களையும் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று கூறினார். அந்த இடங்களுக்கு எம்.பி.க்கள் எதற்காக போட்டி போட்டு கொண்டு கடிதம் தருகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி அளித்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்து கொண்ட அண்ணாமலை, இதன்மூலம் ஆண்டு தோறும் அரசு பள்ளி மாணவர்கள் 300 பேருக்கு மருத்துவ கல்வி படிக்க இடம் கிடைக்கும் என்று கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்