CM Vijay | Medical Insurance | மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ரூ.25 லட்சமாக உயர்வு - "நிறைய ஹாஸ்பிடலில் Accept பண்ண மாட்றாங்க" - பொதுமக்கள் பரபரப்பு கருத்து தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆண்டு காப்பீட்டுத் தொகை 5 லட்சத்திலிருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பார்க்கலாம்....