தமிழ்நாடு

மருத்துவ காப்பீடு : அடையாள அட்டை விநியோகம்

தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 57 லட்சம் பேர் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை பெற்றுள்ளதாக மருத்துவ காப்பீடு திட்டத்தின் மேலாளர் அய்யாசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 57 லட்சம் பேர் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை பெற்றுள்ளதாக மருத்துவ காப்பீடு திட்டத்தின் மேலாளர் அய்யாசாமி தெரிவித்துள்ளார். சென்னை - ஆழ்வார்பேட்டை பகுதியில் இத்திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், சென்னையில் மட்டும் 8 லட்சம் பேர் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வாங்கி உள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்