தமிழ்நாடு

இனப்படுகொலை செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது - வைகோ

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் பசுக்கள் சரணாலயம் அமைக்க ராஷ்டிரிய காமதேனு அயோக் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார். அதற்கு கண்டனம் தெரிவித்த வைகோ கண்டனம் இது சிறுபான்மை மக்களை அழிக்கும் நடவடிக்கை என்றும் sகுற்றம்சாட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்