தமிழ்நாடு

ரிப்பன் மாளிகையில் கொடியேற்றி மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட மேயர் பிரியா

தந்தி டிவி

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டும், தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, பள்ளி மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகழித்த அவர் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதை தொடர்ந்து, மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்களை மேயர் பிரியா வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்