தமிழ்நாடு

கொரோனா ஒழிய வேண்டி சிறப்பு வழிபாடு - மூலிகைப் பொருட்களை கொண்டு அபிஷேகம்

மயிலாடுதுறை அருகே தான்தோன்றீஸ்வரர் கோவிலில், கொரோனா தொற்று ஒழிய வேண்டி, சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆக்கூரில் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று ஒழிய வேண்டி பால், பன்னீர், தயிர் மற்றும் பல்வேறு மூலிகைபொருட்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 108 வகையான மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு யாகங்களும் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்