தமிழ்நாடு

"மயிலாடுதுறை தனி மாவட்டமாக அமையும்" - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க முதலமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க முதலமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். சீர்காழி அரசு மருத்துவமனையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரத்த பரிசோதனை கூடத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என அறிவித்துள்ளதன் அடிப்படையில் மயிலாடுதுறையில் நிச்சயம் மருத்துவக்கல்லூரி அமையும் என்று கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்