தமிழ்நாடு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : திறந்தவெளியில் அடுக்கப்பட்ட நெல் மூட்டைகள் அகற்றம்

மயிலாடுதுறை கோட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

மயிலாடுதுறை கோட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஃபானி புயல் எச்சரிக்கையை அடுத்து திறந்தவெளியில் அடுக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் சேதமடைவதை தடுக்கும் வகையில், ரயில் மூலம் ஈரோடு சேமிப்பு கிடங்குக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்