தமிழ்நாடு

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட புது மணப்பெண்

வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான 2 மாதங்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

* பெண்ணின் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில், புதுமணப் பெண் ரம்யாவின் கணவர் ராஜ்குமார், மாமனார் பாபுராஜ், மாமியார் ஜோதி ஆகியோரிடம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தேன்மொழி விசாரணை நடத்தி வருகிறார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு