தமிழ்நாடு

விவசாயத்திலும் கால் பதித்த வடமாநில தொழிலாளர்கள்.. "சாப்பாடு கூட நம்ப கொடுக்க வேண்டாம்" | Thanthitv

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, குறுவை சாகுபடி உள்ளிட விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சிரமத்திற்கு ஆளான விவசாயிகள் வடமாநில தொழிலாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் நாற்று பறித்து நடவு செய்யும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏக்கருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தில் 12 தொழிலாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுவதாகவும் ஒரு நாளைக்கு 4 ஏக்கர் வரை நடவு பணிகளை மேற்கொள்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தங்களுக்கு பணம் மிச்சம் ஆவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்