தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்.பி

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.பி ராமலிங்கம் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தந்தி டிவி

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.பி ராமலிங்கம் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தார். மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட அவர், 5,79,123 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். இந்த நிலையில் சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திட்டை, தில்லைவிடங்கன், சட்டநாதபுரம், செம்மங்குடி ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் பயணம் செய்து தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்