தமிழ்நாடு

துப்பாக்கி, ஈட்டி, வாளுக்கு பூஜை போட்ட தருமபுரம் ஆதீனம்

தந்தி டிவி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் இன்று ஆயுத பூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்றார். பட்டணப் பிரவேசத்துக்கு பயன்படுத்தும், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவிகைப் பல்லக்கு, நாற்காலி பல்லக்கு, பிரயாண பல்லக்கு, வெள்ளிப் பல்லக்கு, ஈட்டி, வாள், துப்பாக்கி, உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பூஜை செய்து, அம்மனுக்கு பஞ்சமுக தீபாராதனை, சோடஷ தீபாராதனை செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

#Breaking | NTK Manifesto | Seeman | "தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்" - சீமான் அதிரடி அறிவிப்பு

Election Manifesto | அதிரடி வாக்குறுதிகள் - வீடியோ போட்டு அடுக்கிய சீமான்.. அதிரும் தேர்தல் களம்

🔴LIVE : TVK | Ranjana Nachiyaar | தவெகவில் இருந்து விலகல்

Seeman | NTK Manifesto | தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சீமான் - எதிர்பாரா வாக்குறுதிகள்

Vijay | TVK | விஜய்யின் தவெகவில் இருந்து விலகினார்