வடிவேலன், பொம்மை வியாபாரி, தஞ்சாவூர்
"பொம்மைக்கு வர்ணம் பூசுவதற்கு அதிக பணம் செலவு"
"லாபம் மிகவும் குறைவாகவே உள்ளது"
வரத தேசிகன், விழுப்புரம்
"தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு ஏதுமில்லை"
"உழைக்கும் வர்க்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும்"
"விடுமுறை தினங்களில் ஒன்றாகவே தோன்றுகிறது"