• மைசூர் தசராவுக்கு பின் புகழ்பெற்றது குலசை தசரா திருவிழா
• கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது
• தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது
• பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து, விரதம் இருந்து கோயிலுக்கு வருகை
• பல்வேறு வேடமணிந்து வீடு வீடாக சென்று காணிக்கை வசூலித்து கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள்