தமிழ்நாடு

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு - பரிசல் இயக்க தடை

நீலகிரி மாவட்டத்தில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, பவானி மற்றும் மாயற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டத்தில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, பவானி மற்றும் மாயற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சத்தியமங்கலம் அருகே நீலகிரி - ஈரோடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தெங்குமரஹாடா வன கிராமத்தில், மாயாற்றில் பரிசல் இயக்க, நீலகிரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக தெங்குமரஹாடா வன கிராமத்திற்கு, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்