தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி, போலீசார் வெளியேற்றியதால் இருதரப்பினர் வாக்குவாதம்

மாவீரர் தினத்தையொட்டி கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி
மாவீரர் தினத்தையொட்டி கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பலர் ரத்த தானம் வழங்கினர். அப்போது அங்கு வந்த போலீசார் அனைவரையும் வெளியேற்றினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் அளித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்