தமிழ்நாடு

"அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை" - தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடப்பட்டது.

தந்தி டிவி
அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடப்பட்டது. சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், அதிக கட்டணம் வசூலிப்பதாக, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பனை சந்தித்து, பெற்றோர் முறையிட்டனர். அப்போது, விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்ணப்பன் எச்சரித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்