கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த ஜாய்
தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிறிஸில்டா . நடிகரும், சமையல்கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது இரு மனைவிகளுடனும் குடும்பம் நடத்தி வருகிறார். தனது முதல் மனைவியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருக்கும் நிலையில், கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை, அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிறிஸில்டா வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.