தமிழ்நாடு

Thoothukudi | தூத்துக்குடி ரேஷன் குடோனில் பயங்கர தீ விபத்து

தூத்துக்குடி ரேஷன் குடோனில் பயங்கர தீ விபத்து

thanthitv

தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள இந்திய உணவுக் கழகத்திற்கு சொந்தமான குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. டிரான்ஸ்பார்ம் வெடித்ததில் ஏற்பட்ட தீ, பழைய ஆவணங்கள் மற்றும் சாக்குகள் இருந்த பகுதியில் மளமளவென பரவியது. தீயணைப்புத் துறையினர் சுமார் 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோனில் இருந்த சுமார் 40 ஆயிரம் மெட்ரிக் டன் ரேஷன் பொருட்கள் தீயில் சிக்காமல் பாதுகாக்கப்பட்டன.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்