தமிழ்நாடு

Sivakasi Fire Accident | அதிகாலையே பயங்கர தீ விபத்து - கொழுந்து விட்டு எரிந்த எண்ணெய் கடை..

அதிகாலையே பயங்கர தீ விபத்து - கொழுந்து விட்டு எரிந்த எண்ணெய் கடை..

thanthitv

#Sivakasi #FireAccident #FireRescue #ThanthiTV

Sivakasi Fire Accident | அதிகாலையே பயங்கர தீ விபத்து - கொழுந்து விட்டு எரிந்த எண்ணெய் கடை.. சிவகாசியில் அதிர்ச்சி சிவகாசி அருகே எண்ணெய் கடையில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் உள்ள எண்ணெய் கடையில் இன்று அதிகாலை திடீரென எண்ணெய் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் 2 டன் எண்ணெய் முற்றிலும் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது....

Bike Race | TN Police | சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது - போலீசார் அதிரடி

Chennai | Traffic | சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த முக்கிய சாலை

By Election | பிரச்சாரம் ஓய்ந்த வேகத்தில்..வந்தது தேர்தல் கட்டுப்பாடுகள்

By Election | வெளியேற்றப்படும் வெளியூர் நபர்கள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் கட்டுப்பாடுகள் அமல்

madhuranthakam | byelection ஓய்ந்தது இடைத்தேர்தல் பரபரப்பு தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்