தமிழ்நாடு

பழனி : மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாசி மகத்தை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தந்தி டிவி
மாசி மகத்தை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி முருகன் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சுவாமியை வழிபட்டு செல்கின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து வந்த பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர். உடல் முழுவதும் அலகு குத்தி ராட்சத கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி பிரம்மாண்டமான பறவை காவடியில் பக்தர்கள் வந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்