தமிழ்நாடு

மாசாணி அம்மன் கோயில் 28.9 கிலோ தங்கம் - அமைச்சர் சொன்ன தகவல்

தந்தி டிவி

மாசாணி அம்மனுக்கு காணிக்கையாக பெறப்பட்ட நகைகள் உருக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் மாசாணி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் காணிக்கையாக பெறப்பட்ட 28.9 கிலோ கிராம் தங்க நகைகளை, உருக்கி ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட உள்ளது. இதற்காக ஸ்டேட் வங்கியின் மூலம் மும்பையில் உள்ள அரசு உருக்கு ஆலைக்கு நகைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. நகைகளை ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்க நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி துரை ராஜூ, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்